ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (w/c), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட் ஆகியோர் பிளேயிங் லெவனில் உள்ளனர்.
நெதர்லாந்து: விக்ரம்ஜீத் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென் ஆகியோர் விளையாடுகின்றனர்.