நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

59பார்த்தது
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சர் மனோ தங்கராஜ்
நீட் தேர்வு முறைகேடுகளை மூடிமறைக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், 12-ம் வகுப்பு இயற்பியல், வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை எனில் இயற்பியல், வேதியியல் பாடங்களை கொண்ட NEET-ல் மட்டும் எப்படி தேர்ச்சி பெற முடியும். ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கும் எதிரான இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி