நீட் தேர்வு 2025: தேர்வர்களுக்கு கட்டுப்பாடு என்னென்ன?

51பார்த்தது
நீட் தேர்வு 2025: தேர்வர்களுக்கு கட்டுப்பாடு என்னென்ன?
தமிழ், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் யுஜி 2025 நுழைவுத்தேர்வு இன்று (மே 3) நடைபெறுகிறது. இந்த தேர்வில் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் எடுத்துச்செல்ல கீழ்காணும் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
*முழுக்கை சட்டை
*பெல்ட்
*தோடு
*மூக்குத்தி
*ஜடை பின்னல்
*செல்போன்
*இயர் போன்
*ஸ்மார்ட் பென்
*பென்ட்ரைவ்
*கால்குலேட்டர்
*சாப்பாடு
*நகைகள்
*கூலிங் க்ளாஸ்
*கேமிரா

தொடர்புடைய செய்தி