அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் மேல் மற்றொரு பாத்திரம் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி டபுள் பாயிலிங் முறையில் சூடு செய்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெய் சூடாக இருக்கும் பொழுது வேம்பாளம்பட்டையை சேர்க்க வேண்டும். ஒருநாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். எண்ணெய் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி கருகருவென நீளமாக வளரும். முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் போன்ற பிரச்சனைகளும் தீரும்.