INS விக்ராந்த் தலைமையில் களமிறங்கிய கடற்படை.. பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி

72பார்த்தது
INS விக்ராந்த் தலைமையில் களமிறங்கிய கடற்படை.. பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி
பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடியாக தாக்குதலை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இந்திய கடற்படையின் INS விக்ராந்த் தலைமையில் 26 போர்க்கப்பல்கள் கராச்சியை மையமாக வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் இந்திய நிலப்பரப்பில் தாக்குதல் நடத்த முயன்று பல தோல்விகளை எதிர்கொண்டு வருவதால் பதிலடியாக இந்தியா முப்படைகளையும் களமிறங்கியுள்ளது. இதில் கராச்சி துறைமுகம் சேதத்தை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

தொடர்புடைய செய்தி