சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கம்

4725பார்த்தது
சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கம்
தமிழ் வார விழாவின் நிறைவு விழா இன்று (மே 5) காலை 10.30 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிவுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.

தொடர்புடைய செய்தி