தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்- முதன்மை ஆலோசகர் நியமனம்

53பார்த்தது
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்- முதன்மை ஆலோசகர் நியமனம்
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்கான மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகராக மருத்துவரும், விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுரித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சவுமியா சுவாமிநாதன் காசநோய் ஒழிப்பு திட்ட இலக்குகளை அடைவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும், ஆராய்ச்சி கொள்கைகள், திட்ட வழிகாட்டு ஆலோசனைகளையும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு வழங்குவார்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி