சர்வதேச அளவில் கார்டூனிஸ்ட்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டின் மே மாதம் 5ம் தேதி National Cartoonist Day கொண்டாடப்படுகிறது. தனது சிறிய படைப்பினாலும் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் கலைவண்ணத்தை கைகளில் வரையும் ஓவியத்தால் வெளிப்படுத்தும் கலைஞர்களை பாராட்ட, அவர்களின் திறனை ஊக்குவிக்க தேசிய கார்ட்டூனிஸ்ட் தினம் இன்று சிறப்பிக்கப்படுகிறது. நீங்கள் இறுதியாக பார்த்த கார்ட்டூன் எது என உங்களுக்கு நினைவு இருக்கிறதா? நியாகப்படுத்தி பாருங்களேன்.