பெயர் குழப்பம்: தவறே செய்யாமல் 2 முறை சிறை சென்ற நபர்

68பார்த்தது
பெயர் குழப்பம்: தவறே செய்யாமல் 2 முறை சிறை சென்ற நபர்
ஆஸ்திரேலியாவில், பெயர் குழப்பத்தால் தவறே செய்யாமல் இரண்டு முறை ஒருவர் சிறைக்குச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டில், படகு ஒன்று திருடு போன வழக்கில், Mark Smith என்பவர் செய்த குற்றத்திற்காக Marc Smith என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் வைத்து, பின் விடுதலை செய்தனர். இந்த நிலையில், மீண்டும் வேறொரு குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடிப்படை விசாரணை, கைரேகை சரி பார்க்காமல் கூட தன்னை கைது செய்திருப்பதாக Marc Smith வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி