கணினி அறிவியல் துறை மன்றம் சார்பில் பயிற்சி பட்டறை

67பார்த்தது
கணினி அறிவியல் துறை மன்றம் சார்பில் பயிற்சி பட்டறை
வையப்பமலை கவிதா'ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் (ASTOUND CLUSTERS) សំ, Hardware Troubleshooting & Maintenance கூடிய பயிற்சி பட்டறை கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் P. செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் K. பழனியப்பன், செயலாளர் V கவிதா செந்தில்குமார், முதல்வர் முனைவர். R. விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இராசிபுரம் Greentech CADD மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜா மற்றும் வன்பொருள் பயிற்சியாளர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி