நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட
திமுக கழக சார்பு அணி நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் இரா. நடனசபாபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் உடன் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.