திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை

81பார்த்தது
திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சோமவார திங்கள்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

இதில் அர்த்தநாரீஸ்வருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி