திருச்செங்கோடு: சிறப்பு மருத்துவ முகாம் - எம்எல்ஏ பங்கேற்பு

75பார்த்தது
திருச்செங்கோடு: சிறப்பு மருத்துவ முகாம் - எம்எல்ஏ பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், A. இறையமங்கலம் ஊராட்சி, காட்டு வேலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி