திருச்செங்கோடு: ரூ. 3. 17 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

62பார்த்தது
திருச்செங்கோடு: ரூ. 3. 17 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 82 மூட்டை கொப்பரை விற்பனைக்கு வந்தது. இதில், முதல் தரம் கிலோ ₹81. 35 முதல் ₹90. 35 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ₹57. 65 முதல் ₹79. 25 வரையிலும் விற்பனையானது. மொத்தமாக 82 மூட்டைகள் ₹3. 17 லட்சத்திற்கு விற்பனையானது.

தொடர்புடைய செய்தி