திருச்செங்கோடு: ரூ. 3 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

175பார்த்தது
திருச்செங்கோடு: ரூ. 3 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 90 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோவிற்கு ரூ. 73. 10 முதல் ரூ. 77. 70 வரையிலும் இரண்டாம் தரம் ரூ. 58. 75 முதல் ரூ. 70. 85 வரையிலும் மொத்தம் மூன்று லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி