நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்
திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மகளிர் சமூக வலைதள அணி ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், மாநில சமூக வலைதள பொறுப்பாளர் திருநங்கை A. ரியா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்.