திருச்செங்கோடு: போட்டித்தேர்வு - ஆட்சியர் ஆய்வு

56பார்த்தது
திருச்செங்கோடு: போட்டித்தேர்வு - ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - 4 (Group- IV) போட்டித்தேர்வு நடைபெற்றது, இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :