திருச்செங்கோடு: குடிநீர் விநியோகம் செய்திட ஆட்சியர் உத்தரவு

62பார்த்தது
திருச்செங்கோடு: குடிநீர் விநியோகம் செய்திட ஆட்சியர் உத்தரவு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா அவர்கள் நேற்று (9. 6. 2024) எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அகரம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு, கொத்தம்பாளையம் மற்றும் சீதக்காடு பகுதி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :