திருச்செங்கோடு: தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பேரணி

0பார்த்தது
திருச்செங்கோடு: தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பேரணி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழ்நாட்டின் வேளாண்மை உரிமை காத்தல், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கைவிடல், 24 மணி நேர மும்முனை மின்சாரம், உதவித்தொகை, வழங்க கோரியும், கள் அனுமதி கோரியும் விவசாய சங்க தலைவர் ஜெயமணி தலைமையில் கோரிக்கை விளக்கப்பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி