திருச்செங்கோடு: புத்தாண்டு தின சிறப்பு பூஜை

67பார்த்தது
திருச்செங்கோடு: புத்தாண்டு தின சிறப்பு பூஜை
2025 ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. இச்சிறப்பு பூஜையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி