தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில்:
திருச்செங்கோடு நகர பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். மேலும் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் திருச்செங்கோடு நகராட்சி கூட்டப்பள்ளி ஏரியை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.