நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டையும், ஈரோட்டையும் இணைக்கின்ற கொக்கராயன் பேட்டை சாலை மற்றும் வெப்படை சாலைகளில் அமைந்திருக்கின்ற ரயில்வே கேட்டிற்கு மேம்பாலம் அமைக்க வேண்டி சட்டமன்ற பேரவையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.