திருச்செங்கோடு: புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

61பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் சார்பில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு புகையிலை பொருள்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசி போதை பொருள்களை தவிர்க்க கேட்டுக்கொண்டார். இதில் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு, புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி