திருச்சங்கோடு எம்எல்ஏ புத்தாண்டு வாழ்த்து கூறினார்

55பார்த்தது
திருச்சங்கோடு எம்எல்ஏ புத்தாண்டு வாழ்த்து கூறினார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார் அவர் கூறுகையில்:

புதிதாக பிறக்கும் ஆங்கில புத்தாண்டில் அனைத்து மக்களும் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும், வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்கள் இல்லாமல் பருவத்தில் சரியான அளவு மழை பொழிந்திடவும், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்து பொதுமக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திடவும் இறைவனை வணங்கி அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி