நாமக்கல்: ஊராட்சி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

55பார்த்தது
நாமக்கல்: ஊராட்சி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்முகம் ஊராட்சி பள்ளிப்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருள் செல்வி, ஊராட்சி மன்ற துணை தலைவர் குமரேசன், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி