நாமக்கல்லில் திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கல்

76பார்த்தது
நாமக்கல்லில் திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கல்
நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் பிறந்தநாளையொட்டி மாநிலங்களவை குழு தலைவர் கழக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா, எம்.பி, மாவட்ட செயலாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் ஆகியோர் 120 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி