மல்லசமுத்திரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை 11-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் மின்னழுத்தம் செய்யப்படும் என மின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி மல்லசமுத்திரம் மாமரப்பட்டி வடுகபாளையம் பாலமேடு அக்கரைப்பட்டி மாமுண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.