நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (10/12/2024) செவ்வாய்க்கிழமை காலை 9. 00மணி முதல் மாலை 5. 00 வரை திருச்செங்கோடு நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என் மின்வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.