மல்லசமுத்திரத்தில் நாளை மின்தடை

82பார்த்தது
மல்லசமுத்திரத்தில் நாளை மின்தடை
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜுலை. 10) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டப்பாளையம், சூரிய கவுண்டம்பாளையம், பாலமேடு, காளிப்பட்டி, மங்களம், கரட்டுவளவு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி