சாணார்பாளையத்தில் புதிய நியாய விலைக்கடை திறப்பு

76பார்த்தது
சாணார்பாளையத்தில் புதிய நியாய விலைக்கடை திறப்பு
கபிலர்மலை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கட்டடடத்தை அதிமுக மாவட்டச் செயலாளருமான, முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்எல்ஏ தலைமையில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி