நாமகிரிப்பேட்டை: ஜெயலலிதா 8ஆம் ஆண்டு நினைவு நாள்

60பார்த்தது
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 5) கடைபிடிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அதிமுக கழகத்தின் சார்பில் நாமக்கிரிப்பேட்டை ஒன்றிய கழகத்தின் சார்பில் நாமக்கிரிப்பேட்டையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.

தொடர்புடைய செய்தி