நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்விற்கு, வரும் 25-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இந்த வகுப்பானது காலை 10.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்விற்கு தயாராகும் உங்களது நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யுங்கள்.