நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம் தேவனாங்குறிச்சி ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்களை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வழங்கினார். மேலும் உடன் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.