பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த நான்கு வயது குழந்தையிடம் பக்கத்து வீட்டில் இருந்த பாலு என்ற இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிந்தது. குழந்தை தெரிவித்ததை தொடர்ந்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்ததன் அடிப்படையில் பாலுவை விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.