மல்லசமுத்திரம்: மாற்றுத்திறனாளிகள் முதல் மாநாடு

79பார்த்தது
மல்லசமுத்திரம்: மாற்றுத்திறனாளிகள் முதல் மாநாடு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் ஒன்றியம் மரப்பறையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், மரப்பறை கிளையின் முதல் மாநாடு இன்று (ஜூன் 8) கிளை தலைவர் குமுதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளர் எம். ஆர். முருகேசன், தாலுக்கா குழு செயலாளர் ஆர். சக்திவேல் தாலுக்கா குழு துணை தலைவர் பி. பொன்னுசாமி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி