காளிப்பட்டி: கந்தசாமி திருக்கோவில் அம்மாவாசை சிறப்பு வழிபாடு

255பார்த்தது
காளிப்பட்டி: கந்தசாமி திருக்கோவில் அம்மாவாசை சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள காளிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் கிருத்திகை அம்மாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி