குரூப்-3A தேர்வு எழுதி முதலிடம் - திமுக செயலாளர் வாழ்த்து

573பார்த்தது
குரூப்-3A தேர்வு எழுதி முதலிடம் - திமுக செயலாளர் வாழ்த்து
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம், தி. கைலாசம் பாளையம் ஊராட்சியை சேர்ந்த G. திவ்யா அவர்கள் இதற்கு முன் குரூப்-4 தேர்வு எழுதி தமிழ்நாடு அளவில் 196 ரேங்க் பெற்று வணிக வரி துறையில் (Commercial Tax) பணிபுரிந்து வரும் நிலையில், தற்போது குரூப்-3A தேர்வு எழுதி தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றதை நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி