வணிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

81பார்த்தது
வணிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
திருச்செங்கோடு நகர அனைத்து வணிகர் சங்கம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திருச்செங்கோடு நகர அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் மற்றும் பட்டறை மேடு மோட்டார் தொழில் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு நகர அனைத்து வணிகர் சங்கத்திற்கு முன்னாள் நிர்வாக குழு உறுப்பினரான RVR. லோகநாதன் அவர்களை கௌரவத் தலைவராகவும், மோட்டார் தொழில் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் வெள்ளியங்கிரி அவர்களை மற்றொரு கௌரவ தலைவராகவும், புதிய தலைவராக PRD. T. T. பரந்தாமன் அவர்களையும், செயளாராக T. V. பிரகாசம் அவர்களையும், பொருளாளராக V. பயணிர் ஞானசேகரன் அவர்களையும், துணைத் தலைவராக A. வரதராஜன் அவர்களையும், துணை செயலாளராக E. கணேஷ் அவர்களையும், சங்க நிர்வாகிகளும் ஒரு மனதாக தேர்வு செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி