திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் இரண்டாம் நாளாக அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் படம் பிடித்து இழுக்கப்பட்டது பூக்களை வீதியில் இருந்து பழைய பேருந்து நிலைய சந்திப்பு வரை திருத்தேர்னை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிவனடியார்கள் திருவாசக பாடல்களை பாடியபடி தேரினை வடம்பிடித்து இழுத்தனர். அர்த்தநாரீசுவரர் திருத்தேரில் காட்சியளித்து அருள்பாலித்தார்.