கைலாசம்பாளையம் பகுதியில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

59பார்த்தது
கைலாசம்பாளையம் பகுதியில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
திருச்செங்கோடு சட்டையை புதூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மார்ச் 23ஆம் தேதி நடக்க இருக்கும் திமுக BLC வார்டு பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வு கூட்டமானது, திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடக்க இருக்கிறது. இதில், மாவட்ட செயலாளர் கேஎஸ் மூர்த்தி கலந்து கொள்ளவுள்ளார். அதனை தொடர்ந்து 3வது வார்டு கைலாசம்பாளையம் பகுதி பொறுப்பாளர்களிடம் ஆலோசனை மற்றும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி