நாமக்கல்லில் கலைஞர் பிறந்தநாள் விழா

61பார்த்தது
நாமக்கல்லில் கலைஞர் பிறந்தநாள் விழா
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி நாமக்கல் பரமத்தி சாலை, செலம்ப கவுண்டர் பூங்காவில் அமைந்துள்ள கலைஞரின் சிலைக்கு மாநிலங்களவை குழு தலைவர் கழக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி, கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் கலந்து கொண்டு கலைஞரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி