நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை சுற்றுலா தலையில் மிக முக்கியமான ஒன்றாகும். கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சுற்றுலா பணிகள் அனைவரும் மகிழ்ச்சியும் குளித்து வருகின்றனர்.