நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அமைந்துள்ளது கொல்லிமலை இங்கு மாசிலா அருவி நம் அருவி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அருவிகள் உள்ளன கொல்லிமலை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் இங்கு உள்ள அருவிகளில் நீர் பெருக்கு அதிகரித்து உள்ளது சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர்.