கொல்லிமலை அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

81பார்த்தது
கொல்லிமலை அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலையில் வார விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும், மலையில் ஏறும் போது அதிக அளவில் பனிமூட்டம் இருந்ததால் உற்சாகமடைந்தனர். அங்குள்ள மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகிய அருவிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி