திருச்செங்கோடு: 1008 சிவலிங்க பூஜை - எம்எல்ஏ பங்கேற்பு

51பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு, பெரியபாவடி, செங்குந்தர் திருமண மண்டபத்தில் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் 1008 சிவலிங்க பூஜை நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் இப்பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி