கொல்லிமலைக்கு 70 கொண்டை ஊசி வளைவு உள்ளன இது வழியாக பேருந்து மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்று வீசியதில் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் மூங்கில் மரம் வேரோடு சாய்ந்ததில் கொல்லிமலையில் பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக வனத்துறையினர் மரங்களை அகற்றியதால் போக்குவரத்து சீரானது.