சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

67பார்த்தது
சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா, இ. ஆ. ப. , அவர்கள் இன்று (06. 06. 2024) பொம்மசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளின் நலன் குறித்தும் வருகை பதிவேடு குறித்தும் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி