நாமக்கல்: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த மாணவர்கள்

69பார்த்தது
நாமக்கல்: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த மாணவர்கள்
நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பாக கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் சிறுவர் பூங்காவில் நடைபெற்ற உலக ஈரநிலநாள் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்கள் அருகிலுள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு வனத்துறை மூலம் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டு நீர்வீழ்ச்சியில் மகிழ்வுடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள முக்கியஇடங்களை மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி