சேந்தமங்கலம்: ரூ. 3.20 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்

51பார்த்தது
சேந்தமங்கலம்: ரூ. 3.20 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் புதன் சந்தையில் மாடுகளின் வரத்து அதிகரித்து விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் இறைச்சி மாடுகள் ரூ. 33 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ரூ. 50 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ரூ. 25 ஆயிரத்திற்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 3. 20 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி