ரூ. 13. 5 லட்சத்தில் அங்கன்வாடி மையம்

468பார்த்தது
ரூ. 13. 5 லட்சத்தில் அங்கன்வாடி மையம்
நாமக்கல் கிழக்கு மாவட்டம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம், தத்தாத்திரிபுரம் ஊராட்சியில். தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் ரூ. 13. 5 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமையவுள்ள அங்கன்வாடி மையத்திற்கு ராஜேஷ்குமார் எம்பி அவர்கள் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியானது நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் அவர்கள் முன்னிலை வகிக்க புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆர். ஜெய்பிரகாஷ் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர். வி. செந்தில்குமார் அவர்கள், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சி. ஆனந்தகுமார் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. சுப்ரமணியன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி